12 ராசி 27 நட்சத்திரங்கள் பெயர்கள்
இந்து மத நம்பிக்கைகளில் மிகவும் முக்கியமானது ராசி – நட்சத்திரம் மற்றும் ஜாதகம். திருமணம் மற்றும் அணைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் இதன் அடிப்படையில் நேரம் காலம் குறிப்பது காலம் காலமாக கடைபிடிக்கப் படுகிறது. 12 ராசிகளுக்குண்டான நட்சத்திர பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம்.
Mesha Rasi (மேஷம் ராசி) – Aries
- Asupathi (அசுவினி)
- Bharani (பரணி)
- Karthikai (கிருத்திகை 1-ஆம் பாதம் வரை)
Rishaba Rasi (ரிஷபம் ராசி) – Taurus
- Karthikai (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல்)
- Rohini (ரோகிணி)
- Mrigashirsha (மிருகசீரிடம் 2-ஆம் பாதம் வரை)
Mithuna Rasi (மிதுனம் ராசி) – Gemini
- Mirugasirisham (மிருகசீரிடம் 3-ஆம் பாதம் முதல்)
- Thiruvathirai (திருவாதிரை)
- Punarpoosam (புனர்பூசம் 3-ஆம் பாதம் வரை)
Kadaga Rasi (கடகம் ராசி) – Cancer
- Punarpoosam (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல்)
- Pusam (பூசம்)
- Ayilyam (ஆயில்யம்)
Simha Rasi (சிம்மம் ராசி) – Leo
- Magam (மகம்)
- Pooram (பூரம்)
- Uthiram (உத்திரம் 1-ஆம் பாதம் வரை)
Kanni Rasi (கன்னி ராசி) – Virgo
- Uthiram (உத்திரம் 2-ஆம் பாதம் முதல்)
- Hastham (அஸ்தம்)
- Chithirai (சித்திரை 2-ஆம் பாதம் வரை)
Thulam Rasi (துலாம் ராசி) – Libra
- Chithirai (சித்திரை 3-ஆம் பாதம் முதல்)
- Swathi (சுவாதி)
- Visakam (விசாகம் 3-ஆம் பாதம் வரை)
Viruchiga Rasi (விருச்சிகம் ராசி) – Scorpius
- Visakam (விசாகம் 4-ஆம் பாதம்)
- Anusham (அனுஷம்)
- Kettai (கேட்டை முடிய)
Thansu Rasi (தனுசு ராசி) – Sagittarius
- Moolam (முலம்)
- Pooradam (பூராடம்)
- Uthiradam (உத்திராடம் 1-ஆம் பாதம் வரை)
Magaram Rasi (மகரம் ராசி) – Capricornus
- Uthiradam (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல்)
- Thiruvonam (திருவோணம்)
- Avittam (அவிட்டம் 2-ஆம் பாதம் வரை)
Kumbam Rasi (கும்பம் ராசி) – Aquarius
- Avittam (அவிட்டம் 3-ஆம் பாதம் வரை)
- Sathayam (சதயம்)
- Poorattathi (பூரட்டாதி 3-ஆம் பாதம் வரை)
Meenam Rasi (மீனம் ராசி) – Pisces
- Poorattathi (பூரட்டாதி 4-ஆம் பாதம்)
- Uthirattathi (உத்திரட்டாதி)
- Revati (ரேவதி முடிய)